| தொடர் இல. | வழங்கப்படும் சேவைகள். | முன்வைக்கப்பட வேண்டிய பிரதான ஆவணங்கள். | சேவையை வழங்க தேவையான காலம். | பொறுப்பான பிரதான உத்தியோகத்தர். |
| 01 | வதிவிடச் சான்றுதழுக்கான மேலொப்பம். | தேசிய அடையாள அட்டை. | 03 நிமிடங்கள் | சான்றுபடுத்தும் உத்தியோகத்தர்./நிர்வாக உத்தியோகத்தர் / உதவி பிரதேச செயலாளர். |
| 02 | பெறுமதிச் சான்றிதழ் வழங்குதல். | பூரணப்படுத்தப்பட்ட சான்றிதழ். | ½ மணித்தியாலம் | பிரதேச செயலாளர். |
| 03 | வருமானச் சான்றிதழ் வழங்குதல். | பிரதேச செயலாளரினால் சான்றுபடுத்தப்பட்ட விண்ணப்பப் படிவம். | ½ மணித்தியாலம் | பிரதேச செயலாளர்./ / உதவி பிரதேச செயலாளர். |
| 04 | பிறப்பு/ இறப்பு/ திருமணச் சான்றிதழ் வழங்குதல். | விண்ணப்பப் படிவமற்ற ஏனைய நடவடிக்கைகள். | 05 நிமிடங்கள் | மேலதிக மாவட்டப் பதிவாளர். |
| 05 | கட்டாய சேமிப்பை நீக்குவதற்கான அனுமதி. | உரிய விண்ணப்பப் படிவம். | 05 நிமிடங்கள் | பிரதேச செயலாளர்./ உதவி பிரதேச செயலாளர். |
| 06 | உலர் உணவு நிவாரண அட்டை | உரிய விண்ணப்பப் படிவம். | 10 நிமிடங்கள் | உதவி பிரதேச செயலாளர். |
| 07 | வருமானச் சான்றிதழ் வழங்குதல். | ஆவணங்களுடனான விண்ணப்பப் படிவம். | ஒரு மணித்தியாலம். | கணக்காளர். |
| 08 | மதிப்பீட்டு வரிச் சான்றிதழ் வழங்குதல். | கிராம நிலதாரியின் விதப்புரைகளுடனான சொத்துக்களின் உறுதி. | ½ மணித்தியாலம். | பிரதேச செயலாளர். |
| 09 | அனுமதியின் பின்னர் காணியின் உரிமம் வழங்குதல். | அனுமதியளிக்கப்பட்ட விண்ணப்பப் படிவம். | ஒரு நாள். | பிரதேச செயலாளர். |
| 10 | நானாவித உதவிகளுக்கான விதப்புரை. | சமூக சேவை உத்தியோகத்தரின் விதப்புரையுடன் கூடிய விளக்கப்படிவம். | ஒரு வாரம். | பிரதேச செயலாளர்./ உதவி பிரதேச செயலாளர். |
| 11 | பொது நன்கொடைகளுக்கான அனுமதி. | சமூக சேவை உத்தியோகத்தரின் விதப்புரையுடன் கூடிய விளக்கப்படிவம். | 4 நாட்கள். | பிரதேச செயலாளர்./ உதவி பிரதேச செயலாளர். |
| 12 | சமூர்த்தி மானியக் கொடுப்பனவுகள். | சார்பான எழுத்து மூலமான ஆவணங்களுடன் கூடிய விண்ணப்பப் படிவம். | 3 நாட்கள். | பிரதேச செயலாளர்./ உதவி பிரதேச செயலாளர். |
| 13 | சமூக அபிவிருத்தி நிதியத்தினூடாக வழங்கப்பட்ட உதவிகள். | விதப்புரையுடன் கூடிய விண்ணப்பப் படிவம். | ஒரு நாள். | பிரதேச செயலாளர். |
| 14 | மின்சார எதிர்ப்புகளுக்கான தீர்வுகளை ஏற்பாடு செய்தல். | மின்சார எதிர்ப்புகள் பற்றிய அழைப்பானைக் கடிதம். | 2 வாரங்கள். | பிரதேச செயலாளர்./ உதவி பிரதேச செயலாளர். |
| 15 | காணி உறுதியை அடைமானம் வைத்து கடன் பெற்றுக் கொள்வதற்கான அனுமதி. | காணியின் உறுதி. | ஒரு நாள். | பிரதேச செயலாளர். |
| 16 | மின்சார விண்ணப்பப் படிவத்தை விதப்புரை செய்தல். | உறுதியுடன் விதந்துரைக்கப்பட்ட விண்ணப்பப் படிவம். | ½ மணித்தியாலம். | நிர்வாக உத்தியோகத்தர் / உதவி பிரதேச செயலாளர். |
| 17 | மிருகங்களை வாகனத்தில் எடுத்துச் செல்வதற்கான அனுமதிப் பத்திரம் வழங்கல். | மிருக வைத்தியரினால் அனுமதியளிக்கப்பட்ட விண்ணப்பப் படிவம். | ½ மணித்தியாலம். | உதவி பிரதேச செயலாளர். |
| 18 | மரக்குற்றிக்கான அனுமதிப் பத்திரத்தினை வழங்குதல். | விதந்துரைக்கப்பட்ட விண்ணப்பப் படிவம். | 2 நாட்கள். | பிரதேச செயலாளர். |
| 19 | சிரேஷ்ட பிரஜைகளுக்கான அடையாள அட்டை வழங்குதல். | பிறப்புச் சான்றிதழ் அல்லது அடையாள அட்டை. | ஒரு நாள். | உதவி பிரதேச செயலாளர். |
| 20 | காணிமானியத்தினை உரிமை மாற்றம் செய்தல். | விண்ணப்பப் படிவமும் காணி உறுதியும். | 2 வாரங்கள். | பிரதேச செயலாளர். |
| 21 | மானியமாகப் பெற்ற காணிக்கு பின் உரிமையாளரைப் பெயர் குறித்து நியமித்தல். | பொது - 155 விதப்புரையுடன் கூடிய விண்ணப்பப் படிவம். | 3 வாரங்கள். | பிரதேச செயலாளர். |
| 22 | பரிந்துரைக்கப்பட்ட காலத்தின் பின் பிறப்புகளை பதிவு செய்தல். | ஆவணச் சாட்சியங்களுடன் கூடிய விண்ணப்பப் படிவம். | 4 வாரங்கள். | மேலதிக மாவட்டப் பதிவாளர். |
| 23 | அனர்த்தக் கடன்களை ஏற்பாடு செய்தல். | கிராம நிலதாரியின் விதப்புரையுடன் கூடிய விண்ணப்பப் படிவம். | 2 வாரங்கள். | உதவி பிரதேச செயலாளர். |
| 24 | மரக்கட்டைகளை கொண்டு செல்வதற்கான அனுமதிப் பத்திரத்தினை வழங்குதல். | விண்ணப்பப் படிவம். | 4 வாரங்கள். | பிரதேச செயலாளர். |
| 25 | காணி அனுமதிப் பத்திரத்தின் உரிமை மாற்றத்திற்கு பெயர் குறித்தல். | கிராம நிலதாரியின் அறிக்கையும் அனுமதி அட்டையும். | ஒரு நாள். | பிரதேச செயலாளர். |
| 26 | மதுபான அனுமதிப் பத்திரம் வழங்குதல். | ஹலால் வரித் திணைக்களத்தினால் விதந்துரைக்கப்பட்ட அறிக்கை | 2 மணித்தியாலங்கள். | பிரதேச செயலாளர். |
| 27 | தேசிய அடையாள அட்டையை RGD இற்குஅனுப்புதல். | கிராம நிலதாரியின் விதந்துரைக்கப்பட்ட கூடிய விண்ணப்பப் படிவம். | 3 நாட்கள். | நிர்வாக உத்தியோகத்தர் / உதவி பிரதேச செயலாளர். |
















