• கொள்வனவு செய்யப்பட வேண்டிய பொருட்கள் சம்பந்தப்பட்ட விபரங்கள் கணக்கு பிரிவிற்கு கிடைத்தல்.
  • கொள்வனவு முறையைத் தெரிவு செய்தல்.
  • தேவையான பொருட்களுமைய விநியோகிப்பாளர்களைத் தேரிவு செய்தல்​.
  • தெரிவு செய்யப் பட்ட விநியோகிப்பாளர்களுக்கு கொள்வனவு செய்யப்பட வேண்டிய பொருட்கள் சம்பந்தப்பட்ட விபரங்ளை அனுப்பி விலை விபரம் கோரல்.
  • தெரிவு செய்யப் பட்ட விநியோகிப்பாளர்களிடமிருந்து விலை விபரங்ளை பெற்றுக் கொள்ளல்.
  • கேள்வி கோரல் சபைக்கு முன் விலை விபரப் பட்டியல்கள் திறக்கப்படுதல்.
  • விலை விபரங்ளை குறிப்புகளை கருவூல பத்திரக் குழுவிற்கு சமர்ப்பித்தல்.
  • மதிப்பீட்டிற்குப் பிறகு ஒரு பொருத்தமான வழங்குனரைத் தெரிவு செய்தல்.
  • தெரிவு செய்யப்பட்ட விநியோகிப்பாளர்களுக்கு கொள்வனவுக் கட்டளைகளை அனுப்புதல்.
  • அலுவலகத்தின் களஞ்சியத்துக்குப் பொருட்களைப் பெறுதல்
  • வழங்கப்பட வேண்டியவர்களுக்கு விநியோகிக்கப்பட்ட பொருட்களை முறையாக வழங்குதல்.
Scroll To Top